Sunday, December 5, 2010

வருத்தம்




வருத்தமாக இருக்கிறது
ரொம்பவும் வருத்தமாக இருக்கிறது.
நினைக்க நினைக்க
வருத்தம் பொங்கி வருகிறது.
பொங்கி பொங்கி வருகிறது வருத்தம்.
வருத்தம் கொள்ளும் தருணங்களில்
வருத்தப்படும் எல்லாமும்
வருத்தப்படுவதற்குரியதாய்
இல்லாமலிருப்பதோடு
கேலிக்கும் கேவலத்திற்கும்
ஆளாக்கிவிட்டு நிற்கும்நிலைமை
எண்ணியே
வருத்தமாக இருக்கிறது.

3 comments:

  1. வருத்தத்தை வேறொரு கோணத்தில்.

    உங்கள் வருத்தம் எனக்கும் வருத்தம் ஹரணி.

    படங்கள் பொறாமை உண்டாக்குகிறது.

    ReplyDelete
  2. வருத்தமில்லா உலகம் ஏது?

    ReplyDelete
  3. வருத்த‌த்திலும், மிகு வ‌ருத்த‌ம்,வருந்தி, வருந்திய‌ழைத்த‌ வ‌ருத்த‌ம் தான்.

    ReplyDelete