Tuesday, January 10, 2012




                         கடந்த சில தினங்களாக
                         இடுகையில் ஏற்பட்ட
                         பல்வேறு தொழில்நுட்பச்
                         சிக்கல்கள் காரணமாகப்
                         பலருக்கும் ஏற்பட்ட
                         இன்னல்களுக்குப் பொறுப்பேற்று
                         மன்னிக்க வேண்டுகிறேன்...


                          எனக்காக இடுகையைச சரியான
                          மொழியில் மீண்டும் பதிவிட்டுக் காட்டிய
                          கீதா அவர்களுக்கு
                           நான் என்றென்றும் நன்றி கடப்பாடுடையேன்..
                           மிகுந்த நன்றிகள் கீதா...


                          

1 comment:

  1. அட, இதற்காக ஒரு பதிவா? மிகவும் நன்றி ஹரணி சார். சொல்லப்போனால் உங்கள் பதிவைப் படிக்கவேண்டும் என்ற ஆர்வமே தேடிப்பிடித்து சரியான மொழியைக் கண்டுபிடிக்கத் தூண்டியது. ஆகவே என் சுயநலமே இதற்கு முழுக்காரணம். அதோடு படிக்கவரும் நண்பர்களுக்கும் உதவுமே என்ற எண்ணம்தோன்ற அதை இங்கு பதிந்தேன். அதிகப்பிரசங்கித்தனமாக நினைத்துவிடுவீர்களோ என்று பயந்திருந்தேன்.. புரிதலுக்கு நன்றி ஹரணி சார்.

    ReplyDelete

Follow by Email