Wednesday, October 14, 2015


அன்புள்ள


                                அனைவருக்கும் வணக்கம்.

                                சமுக அக்கறை மிக்க வல்லமையாளர்களின் சரித்திரம் குறித்த மாநாடு 11.10.2015 அன்று புதுக்கோட்டையில் நடைபெற்றது.

                                 உலகையே பார்க்கவும் யோசிக்கவும் வாய்த்த மாநாடு.

                                இதன் நாயகர்கள்

                                1. திருமிகு நா. முத்துநிலவன் அவர்கள்
                                2. திருமிகு திண்டுக்கல்  தனபாலன்  அவர்கள்
                                3. திருமிகு தங்கம் மூர்த்தி அவர்கள்

மற்றும் இவர்களுடன் இணைந்த திறன் உள்ளங்கள்.

                         விரிவான விவரங்களுக்கு இரு நாட்கள் காத்திருங்கள்

                         அன்புடன் வேண்டுகிறேன்

                         ஹரணி 

7 comments:

  1. காத்திருக்கின்றோம்.. - ஐயா!..

    ReplyDelete
  2. வணக்கம்
    ஐயா

    இவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. தங்களின் அமைதி ஆழ்கடலை ஒத்திருந்தது அய்யா.
    தங்களின் கருத்துகளுக்காகக் காத்திருக்கிறோம். நன்றி

    ReplyDelete
  4. சக பதிவர்களை சந்திக்கும் நல்ல வாய்ப்பைத் தவற விட்டுவிட்டேன் ஹரணி சார்!
    திருமிகு நா. முத்துநிலவன்,திண்டுக்கல் தனபாலன் மற்றும்
    திருமிகு தங்கம் மூர்த்தி அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. //சக பதிவர்களை சந்திக்கும் நல்ல வாய்ப்பைத் தவற விட்டுவிட்டேன் ஹரணி சார்! //

    தஞ்சையைச் சார்ந்தவர்களைப் பார்க்கலாம் என்று நினைத்து இருந்தேன்.

    அடுத்த தடவை அடுத்த ஆண்டு முடிந்தால் பார்க்கலாம் என்று
    உடல் சொல்லிவிட்டது.

    விழா சிறப்புற நடைபெற்றது என நானே நேரடி ஒளி பரப்பில் பார்த்துக்கொண்டுதானே இருந்தேன்.

    நிலவு வானத்தில் . முத்து கடலில்
    நீலம் வானம் மட்டும் அல்ல. கடலும் தான்.
    கடலும் வானமும் ஒன்று சேர்ந்தால் !!
    அது பிரும்மாண்டம் இல்லையா !!

    முத்து நிலவன் முடித்து வைத்த பணியும்
    அது போன்றே.


    சுப்பு தாத்தா

    ReplyDelete
  6. உங்கள் கருத்துக்குக் காத்திருக்கிறேன் சிறு குறைகள் இருந்தாலும் மன்னித்து மறந்து போகும் உங்கள் குணம் தெரியும் அநேகமாக சிறப்பாகவே நடந்தது பதிவர் விழா.

    ReplyDelete
  7. பார்த்த மாதிரியே பதிவு இருக்கிறது ஹரணி அய்யா. ஆனால் பார்க்காத வருத்தத்தையும் அதிகப் படுத்துகிறது...........

    ReplyDelete