tag:blogger.com,1999:blog-6295139333198717136.post6954149633519910689..comments2023-10-18T19:18:39.485+05:30Comments on ஹரணி பக்கங்கள்...: கவனிக்க..கவனிக்க..ஹ ர ணிhttp://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-6295139333198717136.post-15288676512259209112010-12-06T22:46:46.205+05:302010-12-06T22:46:46.205+05:30அன்புள்ள பேராசிரியர் அண்ணார் அவர்களுக்கு வணக்கம்.
...அன்புள்ள பேராசிரியர் அண்ணார் அவர்களுக்கு வணக்கம்.
தங்கள் கருத்துரைக்கும் ஊக்குவிப்புக்கும் நன்றி.
தாங்கள் மின்னஞ்சல் முகவரியுடன் மடல் அனுப்ப வேண்டுகிறேன்.
muelangovan@gmail.com
என்ற என் முகவரிக்குத் தொடர்புகொள்ள வேண்டுகிறேன்.
அன்புள்ள
மு.இளங்கோவன்
புதுச்சேரிமுனைவர் மு.இளங்கோவன்https://www.blogger.com/profile/14947358991301102463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-20769141956893745922010-12-06T22:28:38.278+05:302010-12-06T22:28:38.278+05:30இம்மாத காலச்சுவடில் இது குறித்து விரிவான
தலையங்கம்...இம்மாத காலச்சுவடில் இது குறித்து விரிவான
தலையங்கம் எழுதியுள்ளார்கள்.
தமிழுக்குத் தேவை போலிக் காவலர்களல்ல;
செறிவான பங்களிப்பாளர்கள்.
இது அவர்கள் ஆசை மட்டுமல்ல;
நம்முடையதும் தான்.Madumithahttps://www.blogger.com/profile/11956407189167710021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-5973929096475567722010-12-06T07:38:37.668+05:302010-12-06T07:38:37.668+05:30காலம் எல்லாவற்றையும் கவனித்தபடி இருக்கிறது ஹரணி.
...காலம் எல்லாவற்றையும் கவனித்தபடி இருக்கிறது ஹரணி.

காலங்களை கடந்த தமிழ் ஒரு நூறு வருடங்களுக்குள் மடங்கிப் போகும் தன்னால்தான் காப்பாற்றப்படுகிறது என்றெண்ணும் தலைவனிலிருந்து-

தமிழைப் பேசுவதும் எழுதுவதும் அவமானம் என்ற நினைப்பை உண்டுபண்ணும் கல்விமுறையைப் புகுத்தக்காரணமாயிருந்த அரசியல் ஆட்சியாளர்களிலிருந்து-

மம்மி டாடி பேசி மகிழும் நாக்கு வளையாத பொதுஜனங்களிலிருந்து-

விலகி என்றும் போல் தன்னை எழுதி படித்து பேசி வாழ்பவர்களிடம் வாழையடி வாழையாய் பசுமையாய் நிலைத்திருக்கும்.

அரசியலும் அதிகாரமும் தமிழ் காணாததா?சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.com