tag:blogger.com,1999:blog-6295139333198717136.post8198912874944302085..comments2023-10-18T19:18:39.485+05:30Comments on ஹரணி பக்கங்கள்...: கொஞ்சம் கவிதைகள்....ஹ ர ணிhttp://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-6295139333198717136.post-7887072312434405682012-08-18T12:32:58.079+05:302012-08-18T12:32:58.079+05:30good and sweetgood and sweetAnonymoushttps://www.blogger.com/profile/14322037998688115625noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-35038488075303617592012-02-07T18:35:32.400+05:302012-02-07T18:35:32.400+05:30அன்பு ஹரணி ஐயா, வெர்சடைல் ப்ளாகர் என்னும் விருதை உ...அன்பு ஹரணி ஐயா, வெர்சடைல் ப்ளாகர் என்னும் விருதை உங்களுக்கு வழங்குகிறேன். தயவு செய்து ஏற்றுக் கொள்ள வேண்டும். இது குறிதத விவரங்களை நாளை 8-2-2012 மாலை என் வலைப் பூவில் எழுதுகிறேன்
நன்றிG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-75884260057752411382012-02-06T13:03:36.461+05:302012-02-06T13:03:36.461+05:30உன்னோடு வாழ்தல் அரிதென்று விலக்கமுடியாமலும்
விலக்க...உன்னோடு வாழ்தல் அரிதென்று விலக்கமுடியாமலும்
விலக்கவும் அதனிடமே அனுமதிகேட்கவேண்டியிருக்கிறது
எப்படியிருந்தாய் மூலத்திலென்று பார்ப்பதற்காகவே
வாழவேண்டியிருக்கிறது சொச்சத்தையும் மிச்சத்தையும்
வைத்துக்கொண்டு.

இந்த வரிகளுக்குள் எதை நிறுத்தினாலும் அது அதுவாகவே பரிணமிக்கிறது. கவிதையின் அசுரபலமான வரிகள். அற்புதம் ஹரணி சார்.

துயரத்தை விலைபேசும் விநோதமும், சுடருக்குள் யுகங்களின் இசையைச் சுருட்டிவைத்திருக்கும் வித்தையும் படிக்கப் படிக்க விழிகள் விரிக்கின்றன. உயிர் எழுத்தில் வெளிவந்ததற்குமாகப் பாராட்டுகள் இன்னும்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-39287455396325359992012-02-05T21:15:30.484+05:302012-02-05T21:15:30.484+05:30எதைச் சொல்ல எதை விட..
எங்கு எரிகிற சுடராயினும்
அத...எதைச் சொல்ல எதை விட..

எங்கு எரிகிற சுடராயினும்
அதற்குள் உருவம் காட்டாத
ஒரு கண்ணாடி நிற்கிறது
அதற்குள் யுகங்களின் இசை
யாரும் வாசிக்க எப்போது

ஆஹா..ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.com