tag:blogger.com,1999:blog-6295139333198717136.post8486508677462205397..comments2023-10-18T19:18:39.485+05:30Comments on ஹரணி பக்கங்கள்...: குழந்தைப் பாடல்கள்ஹ ர ணிhttp://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-6295139333198717136.post-74305162470436899162011-11-19T10:22:31.921+05:302011-11-19T10:22:31.921+05:30வணக்கம். உங்களுடைய மறுபதிவிற்கு என்னுடைய பொறுப்பான...வணக்கம். உங்களுடைய மறுபதிவிற்கு என்னுடைய பொறுப்பான நன்றிகள். ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது. உங்கள் குழந்தைக்கென இன்னும் எளிமையான பாடல் ஒன்றை ஓரிரு நாட்களில் எழுதுகிறேன். தொடர்ந்து வாருங்கள நன்றிகள்.ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-30069061517427680922011-11-18T22:16:00.461+05:302011-11-18T22:16:00.461+05:30அணில் பாடலை எனக்குத் தெரிந்த கை,முக பாவனைகளுடன் பா...அணில் பாடலை எனக்குத் தெரிந்த கை,முக பாவனைகளுடன் பாடிக்காமித்தேன்.முகத்தில் மிக மகிழ்ச்சி மகளுக்கு.ஹ்ஹேன,ஹ்ஹேனு சிரிப்பு,திருநீரு,கருப்புமுழி,கருகமணிக்கு மட்டும் விளக்கம் கொடுத்தேன்.

ஏற்கனவே அணிலே அணிலே ஓடிவா அழகு அணிலே ஓடிவா என்ற பாடல் அவளுக்கு அறை குறையாகத் தெரியும்.

இந்த பாட்டு இந்த அங்கிள்தான் சொல்லித்தந்தாருன்னு உங்கள் வலைதளத்தில் உள்ள உங்கள் புகைப்படத்தை காண்பித்தேன்.மற்ற படங்களையும் பார்த்து சந்தோசப்பட்டாள்.

மறுபடியும் சொல்லு என்றாள்,மீண்டும் ரைம்ஸாக பாடிக்காடினேன்.மீண்டும் சிரிப்பு,பிறகு கவனமெல்லாம் பின்னூட்டங்களில் உள்ள வரிசையான புகைப்படத்தின்மேல் போய்விட்டது.

அம்பாளடியாளின் படத்தில் ராதை ஆடுவதாக சொன்னாள்.வேறு,வேறு கவனம் போகவும் பாட்டை காப்பி செய்துகொண்டுள்ளேன்.மீண்டும் சொல்லித்தரலாம் என்பதற்காக.என் மகள் எல்.கே.ஜி படிக்கிறாள்.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-84290303378248377702011-11-18T19:14:12.479+05:302011-11-18T19:14:12.479+05:30குழந்தை இலக்கியம் மிகக் கடினம்..
பாடலகளை மிகவும் ர...குழந்தை இலக்கியம் மிகக் கடினம்..
பாடலகளை மிகவும் ரசித்தேன்..ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-10750250787155568722011-11-18T19:08:33.639+05:302011-11-18T19:08:33.639+05:30என் பேரனுக்குப் படித்துக் காட்டுகிறேன். ஆனால் என்ன...என் பேரனுக்குப் படித்துக் காட்டுகிறேன். ஆனால் என்ன செய்ய. ?ஒவ்வொரு வரியையும் படித்து பொருள் சொல்லி ஆர்வமெற்படுத்த முடிகிறதா பார்க்கிறேன். ஏனென்றால் பிறந்ததிலிருந்தே ஆங்கிலம் அல்லவா போதிக்கப் படுகிறது. என் பேரனிடம் நான் தமிழில் பேசினால் அவன் எனக்கு ஆங்கிலம் தெரியாதா என்றல்லவா கேட்கிறான். உங்கள் ஈடுபாடும் முயற்சியும் பாராட்டத்தக்கது. வாழ்த்துக்கள் ஹரணி ஐயா.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-51387128792755036072011-11-18T17:21:05.030+05:302011-11-18T17:21:05.030+05:30வணக்கம் திருமதி பி.ஸ்ரீதர். தங்கள் மகளுக்கு அணில் ...வணக்கம் திருமதி பி.ஸ்ரீதர். தங்கள் மகளுக்கு அணில் பாடலைச் சொல்லிக்காட்டுங்கள். தங்கள் மகளின் மழலையை (கருத்தை) எனக்குப் பதிவு செய்யுங்கள். ஆர்வமுடன் காத்திருக்கிறேன். நன்றிகள்.ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-23550742229410440582011-11-18T17:18:30.827+05:302011-11-18T17:18:30.827+05:30தஙக்ளின் இனிய முதல் வருகைக்கு நன்றி அம்பாளடியாள் அ...தஙக்ளின் இனிய முதல் வருகைக்கு நன்றி அம்பாளடியாள் அவர்களே.ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-33113834271990239902011-11-18T17:17:59.726+05:302011-11-18T17:17:59.726+05:30நன்றி வெங்கட்ராஜ். குழந்தைகளிடம் படிததுக்காட்டி கர...நன்றி வெங்கட்ராஜ். குழந்தைகளிடம் படிததுக்காட்டி கருத்து கேளுங்கள். அதை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள். ஆர்வமாக இருக்கிறேன்.ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-28204038119422473592011-11-18T17:17:10.743+05:302011-11-18T17:17:10.743+05:30வணக்கம் ரமணி சார். எப்போதுமே எனக்கு குழந்தைகள் படை...வணக்கம் ரமணி சார். எப்போதுமே எனக்கு குழந்தைகள் படைப்பிலக்கியம் குறித்த ஆர்வம் அதிகம் உண்டு. அதைகுறித்த நீண்ட சிந்தனையில் இருக்கிறேன். விரைவில் அவை தனித்த படைப்பாகக் கொண்டுவரத் திட்டம். தங்கள் கருத்துரைகளுக்கு நன்றிகள்.ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-12100255574208305792011-11-18T17:03:57.396+05:302011-11-18T17:03:57.396+05:30வணக்கம் துரை.டேனியல் சார். தஙகளின் முதல் வருகைக்கு...வணக்கம் துரை.டேனியல் சார். தஙகளின் முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள்.ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-3212115617206044822011-11-18T16:43:32.920+05:302011-11-18T16:43:32.920+05:30ரொம்ப நல்லாயிருக்கு சார்,அணில் பாடல் என் மகளுக்கு....ரொம்ப நல்லாயிருக்கு சார்,அணில் பாடல் என் மகளுக்கு.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-75885771799890518582011-11-18T12:42:25.899+05:302011-11-18T12:42:25.899+05:30அருமையான குழந்தைகள் பாடல் .மிக்க நன்றி ஐயா பகிர்வு...அருமையான குழந்தைகள் பாடல் .மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-17757713728434805362011-11-18T08:24:33.347+05:302011-11-18T08:24:33.347+05:30அருமையான குழந்தைகளுக்கான பாடல்கள்... இன்றே குழந்த...அருமையான குழந்தைகளுக்கான பாடல்கள்... இன்றே குழந்தைக்கு படித்துக் காட்டுகிறேன்....

தொடருங்கள்....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-50441130414787930122011-11-18T07:35:40.650+05:302011-11-18T07:35:40.650+05:30அருமையான பாடல்கள்
குழந்தைகளுக்காக எழுதுவதுதான்
மிக...அருமையான பாடல்கள்
குழந்தைகளுக்காக எழுதுவதுதான்
மிகக் கடினம் என்பது எனது திடமான எண்ணம்
நமது கிரீடங்களை முகமூடிகளை கழற்றிவைத்து
அவர்கள் உலகுக்குள் நுழைய ஒரு தனித் திறன் வேண்டும்
மனதும் வேண்டும்
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-73124421795319378042011-11-18T00:13:55.361+05:302011-11-18T00:13:55.361+05:30Arumai. Valthukkal.Arumai. Valthukkal.துரைடேனியல்https://www.blogger.com/profile/15529632397107097909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-51321539863811622902011-11-17T22:07:09.583+05:302011-11-17T22:07:09.583+05:30அன்புள்ள ஆர்விஎஸ் உங்களின் வேகமான கருத்துரைக்கு நன...அன்புள்ள ஆர்விஎஸ் உங்களின் வேகமான கருத்துரைக்கு நன்றிகள். ஒன்றை பதிய மறந்துவிட்டேன். இந்தப் பாடல்களை எப்படிவேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம்.ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-49521241050767206742011-11-17T22:00:30.172+05:302011-11-17T22:00:30.172+05:30சார்! காட்டுக்குள்ளே திருவிழா அமர்க்களம். என் பசங்...சார்! காட்டுக்குள்ளே திருவிழா அமர்க்களம். என் பசங்ககிட்ட காமிக்கிறேன். நன்றி. :-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.com