tag:blogger.com,1999:blog-6295139333198717136.post932836847449460339..comments2023-10-18T19:18:39.485+05:30Comments on ஹரணி பக்கங்கள்...: பொய்யாமொழிஹ ர ணிhttp://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-6295139333198717136.post-82704144255216183362011-11-05T20:37:09.894+05:302011-11-05T20:37:09.894+05:30நன்றி cpede news. I have sent email for some clari...நன்றி cpede news. I have sent email for some clarifications. thank you for your comments.ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-22390598626254806182011-11-05T20:35:54.643+05:302011-11-05T20:35:54.643+05:30அன்புள்ள ஆர்ஆர் ஐயா...
உங்கள் நிறைவில் நா...அன்புள்ள ஆர்ஆர் ஐயா...

உங்கள் நிறைவில் நான் நிறைய மகிழ்ச்சிகளை முத்துக்குவியல் போல அள்ளிக்கொண்டிருக்கிறேன் ஆசை அடங்காமல்.ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-35984989403940682532011-11-05T20:35:00.829+05:302011-11-05T20:35:00.829+05:30அன்பு ரிஷபன்...
நான் கற்றதையும் தினமும்...அன்பு ரிஷபன்...

நான் கற்றதையும் தினமும் வாசிப்பதையும் நான் வாழ்க்கையில் அனுபவித்தவை அனுபவிப்பவை இரண்டையும் இணைத்து எளிமைப்படுத்தி எழுதுவதன் முயற்சியாகவே இந்த முதல் பதிவு. நன்றி.ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-41001409863894884932011-11-05T20:32:46.260+05:302011-11-05T20:32:46.260+05:30நமது வாழ்க்கையின் நிகழ்வுகள்தான் நம்முடைய பதிவுகளி...நமது வாழ்க்கையின் நிகழ்வுகள்தான் நம்முடைய பதிவுகளில் இருக்கும். நம்முடைய உறவுகளில் இவற்றை நாம் அனுபவிக்கிறோம். நன்றி வெங்கட் நாகராஜ்.ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-65311110607407162562011-11-05T20:31:47.170+05:302011-11-05T20:31:47.170+05:30திரு ஜிஎம்பி ஐயா...
சில கருத்துக்கள் எல்லோ...திரு ஜிஎம்பி ஐயா...

சில கருத்துக்கள் எல்லோருக்கும் பொதுவானது. அந்த அனுபவ நிகழ்வும் பொதுவானது.எல்லோருக்கும் ஏற்பட்டதைக் கூறவும் கேட்டிருக்கிறேன். தங்களின் சொற்களில் அந்த உணமையை நான் அனுபவிக்கிறேன். நன்றி,ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-48845832498481109232011-11-05T20:30:10.353+05:302011-11-05T20:30:10.353+05:30திரு ரமணி அவர்களுக்கு. தங்களின் இனிய கருத்துரைக்கு...திரு ரமணி அவர்களுக்கு. தங்களின் இனிய கருத்துரைக்கு நன்றி.ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-82030495148871096462011-11-05T20:28:22.475+05:302011-11-05T20:28:22.475+05:30நன்றி சிவகுமரன்.நன்றி சிவகுமரன்.ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-76841144956148094932011-11-05T13:42:53.284+05:302011-11-05T13:42:53.284+05:30அனுபவம் புதுமை...அனுபவம் புதுமை...Thozhirkalam Channelhttps://www.blogger.com/profile/15822119448652906582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-60014242777674040222011-10-31T19:43:27.534+05:302011-10-31T19:43:27.534+05:30இந்த தளத்திற்கு வந்தால் ஒரு திருப்தி..ஒரு விஷயம் ப...இந்த தளத்திற்கு வந்தால் ஒரு திருப்தி..ஒரு விஷயம் புதிதாய் கற்றூக் கொண்டோம் என்கிற நிறைவு...”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-55075221635721275572011-10-31T18:15:40.015+05:302011-10-31T18:15:40.015+05:30சிற்பி சொன்னான் அந்த திறமையெல்லாம் எனக்கு குறைவு. ...சிற்பி சொன்னான் அந்த திறமையெல்லாம் எனக்கு குறைவு. இந்தக் கல்லிற்குள் ஒர் அழகான சிலை ஒளிந்துகொண்டிருக்கிறது. அதனைச் சுற்றியிருக்கும் கசடுகளை நீக்கிக்கொண்டிருக்கிறேன் என்று.

மாமாவிடம் கேட்டார்கள். அது அவன் குணம். இது என் குணம் என்றார் மாமா பதட்டமில்லாமல்.

வாழ்க்கையை ரசிக்கவும் அனுபவிக்கவும் இம்மாதிரி குணங்கள்தான் அவசியம். மனசை மேலே நகர்த்திய பதிவு.ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-32241083103150642262011-10-31T08:11:53.919+05:302011-10-31T08:11:53.919+05:30இரண்டு குறள் வைத்துக் கொண்டு அவற்றினை அன்றாட நிகழ்...இரண்டு குறள் வைத்துக் கொண்டு அவற்றினை அன்றாட நிகழ்வுகளைச் சொல்லி சொன்னது பாங்காக இருந்தது. சொல்லிய விஷயங்கள்..... ம்ம்ம்ம்... இப்படித்தான் இருக்கிறார்கள் இன்று பலர்...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-52861564275381624762011-10-31T08:03:57.917+05:302011-10-31T08:03:57.917+05:30இப்போது திருமணம் ஆனவுடன ஆணின் உறவுகள் அறுக்கப்படுக...இப்போது திருமணம் ஆனவுடன ஆணின் உறவுகள் அறுக்கப்படுகின்றன. மனைவியின் உறவுகள்தான் ஒட்டப்படுகின்றன. கணவனின் உறவுகள் ஒழுக்கமாக இருந்தாலும் அது உறவுகள் இல்லை. மனைவியின் உறவுகள் ஒழுக்கக்கேடாகவும்... குடிகாரர்களாகவும்...முறையற்ற வாழ்க்கை வாழ்ந்தாலும் அது உறவாகின்றன..
என் உறவுகள் என்ற பதிவில் இதே சிந்தனைகளை வெளிப் படுத்தி இருந்தேன். எச்சங்களால் ஏற்படும் காயங்கள் அதிக எதிர்பார்ப்புகளால் ஏற்படுகிறதோ. முன்னோர் சொல்லிப் போனதையும் நாம் வாழ்வில் சந்திப்பதையும் ஒருங்கிணைத்து வாழப் பழக வேண்டும். அருமையான பதிவு. நன்றி.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-11241397441397927092011-10-31T04:39:25.953+05:302011-10-31T04:39:25.953+05:30மூன்று குறட்பாக்களையும் அன்றாட
நிக்ழச்சிகளோடு ஒப்ப...மூன்று குறட்பாக்களையும் அன்றாட
நிக்ழச்சிகளோடு ஒப்பிட்டுச் சொல்லும்போது
மனதில் பசுமரத்தாணி போல்மிக எளிதாக
பதிந்துபோகிறது
அனைவரும் அவசியம் மனதில் பதிய வைத்துக்
கொள்ளவேண்டிய அருமையான குறட்பாக்களை
மிக அழகான் பதிவாக்கித் தந்தமைக்கு நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-66796644946643174862011-10-31T03:53:31.268+05:302011-10-31T03:53:31.268+05:30இரண்டு குறட்பாக்களை எடுத்துக் கொண்டு எவ்வளவு செய்த...இரண்டு குறட்பாக்களை எடுத்துக் கொண்டு எவ்வளவு செய்திகள் சொல்லி விட்டீர்கள் .
அபாரம் ஹரணி சார்சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.com