Wednesday, October 26, 2011

கவிதை


எரியஎரியத்தான்
நெருப்பு...

வீசவீசத்தான்
காற்று...

இடிக்க இடிக்கத்தான்
இடி...

மின்னமின்னதான்
மின்னல்...

பெய்யப் பெய்யத்தான்
மழை...

பொங்கப் பொங்கத்தான்
கடல்...

விரியவிரியத்தான்
வானம்....

இழையஇழையத்தான்
கவிதை....

15 comments:

  1. ஆமாம் ஹரணி இழைய இழையத்தான் கவிதை. சரியாய் சொன்னீர்கள்

    ReplyDelete
  2. நன்கு இழைக்கப் பட்ட நேர்த்தியான கவிதையை
    பதிவாக்கித் தந்தமைக்கு வாழ்த்துக்கள்
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    இனிய பொங்கள் திரு நாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. Thamaso Maa Jyothir Gamaya...

    இனிய தீபாவளி வாழ்த்துக்கள்... :)

    ReplyDelete
  4. பழக பழகத்தான் நட்பு..

    இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. இழைய இழையத் தான் கவிதை....

    அருமை....

    உங்களுக்கும் உங்களது குடும்பத்தினருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்....

    ReplyDelete
  6. இழைக்க இழைக்கத்தான் சிற்பம்?
    கவிதை அருமை.

    ReplyDelete
  7. நான் மட்டும் இல்லையென்றா சொல்லப் போகிறேன் ஹரணி?

    ReplyDelete
  8. சில உண்மைகளை கவிதையில் பின்னிப் பிணைந்து இழையோட செதுக்கி இருக்கிறீர்கள் படிக்கப் படிக்க சுவை கூடுகிறது.

    ReplyDelete
  9. அருமையான கவிதை.
    நன்றி ஐயா.

    ReplyDelete
  10. நன்றி எட்வின் சார். வலைப்பதிவு வழியாகத்தான் உங்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. உங்கள் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  11. நன்றி ரமணி சார்.

    நன்றி மாதங்கி.

    ReplyDelete
  12. உண்மைதான் ரிஷபன். நன்றி.

    நன்றி வெங்கட் நாகராஜ்.

    நன்றி கே.பி. ஜனா.

    ReplyDelete
  13. உங்கள் சொல்லாடலே தனிதான் சுந்தர்ஜி. நன்றி.

    மிகச் சரியான புரிதலுக்கு நன்றி ஜிஎம்பி ஐயா.

    நன்றி ரத்னவேல் ஐயா.

    ReplyDelete
  14. \\இழையஇழையத்தான்
    கவிதை....///

    ஆமாம் இழைகிறது.
    அருமை ஹரணி சார்

    ReplyDelete
  15. வாங்க சிவகுமரன். நன்றிகள்.

    ReplyDelete