அன்பு வேண்டுகோள்...
அனைவருக்கும் வணக்கம்.
என்னுடைய பேருந்து நாவல் வெளிவந்திருக்கிறது என்று முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன். இதனை முன்னோட்டமாக வலைப்பக்கத்தில் எழுதியபோது இதற்கு நிறைய கருத்துக்கள் வந்தன. மகிழ்ச்சியாக இருந்தது. ஐநது நாவல்கள் பாதிக்குமேல் வளர்ந்து நின்றிருக்கும் நிலையில் இந் நாவல் முழுமையுற்றிருக்கிறது. கருத்துரைத்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள்.
குறிப்பாக வெளிவந்த குறிப்பிட்ட சில வாரங்கள் வரை தொடர்ந்து கருத்துக்கள் உரைத்தவர்கள்
மதிப்பிற்குரிய ஜிஎம்பி ஐயா
திருமிகு ரிஷபன்
சகோதரி கீத மஞ்சரி
சகோதரி நிலா மகள்
இளவல் ஜெயக்குமார்
உங்களுக்கு தனிப்பட்ட நன்றிகள். அன்புகூர்ந்து உங்கள் இல்ல முகவரியை எனக்கு மின்னஞ்சல் வழி தெரிவிப்பின் நாவலை அனுப்பிவைக்க ஏதுவாகும்.
நன்றிகள்.
000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000