ஹரணி பக்கங்கள்...
Saturday, September 15, 2012
கடுகு தாளித்தல்
ஒரு மணம்
ஒரு சிரிப்பு
ஒரு அழுகை
ஒரு தவிப்பு
ஒரு துடிப்பு
ஒரு அழகு
ஒரு அற்புதம்
ஒரு சுகம்
ஒரு பிரிவு
ஒரு ஆரம்பம்
ஒரு முடிவு
இவையெலலாம் உதறி
விரைகின்றன பொழுதுகள்
விரைகின்றனர் மனிதர்கள்
ஒவ்வொரு நாளும்....
கடுகாய்,,,,,, நானும்,,, எனது வாழ்வும்,,,,
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)