இதயத்தைக்
கத்தியால் கீறியெடுத்து
வெளியில் வைத்து
துடிக்கத்துடிக்க
295 முறை நெருப்பால்
சூடு போட்டதுபோல....
பாவிகளா
கொலைகார பாவிகளா
தாயின் வயிற்றில்தான்
பிறந்தீர்களா?
0000000000000000000000000
பிஞ்சுடா
பிஞ்சுடா
நெஞ்சுடா
நெஞ்சுடா
கொதிப்பே அடங்கலையேடா,,
000000000000000000000000000
( மலேயா விமானம் மீது ஏவுகணை தாக்கு,
பெங்களுரில் 6 வயது மாணவி வன்கொடுமை)
இந்து தமிழ் செய்தி