இதயத்தைக்
கத்தியால் கீறியெடுத்து
வெளியில் வைத்து
துடிக்கத்துடிக்க
295 முறை நெருப்பால்
சூடு போட்டதுபோல....
பாவிகளா
கொலைகார பாவிகளா
தாயின் வயிற்றில்தான்
பிறந்தீர்களா?
0000000000000000000000000
பிஞ்சுடா
பிஞ்சுடா
நெஞ்சுடா
நெஞ்சுடா
கொதிப்பே அடங்கலையேடா,,
000000000000000000000000000
( மலேயா விமானம் மீது ஏவுகணை தாக்கு,
பெங்களுரில் 6 வயது மாணவி வன்கொடுமை)
இந்து தமிழ் செய்தி
வணக்கம்
ReplyDeleteஐயா.
மலேசியாவில் எங்கும் சோகம்.... ஐயா. அவர்களின் ஆத்தமா சாத்தியடைய இறைவனைப்பிராத்திப்போம் நினைவு கூர்ந்து பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
33௦௦௦ அடி உயரத்தில் பறக்கும் விமானத்தின் மீது குறிதவறாமல் தாக்கும் ஏவுகணைகள் அமெரிக்க, ரஷ்யா இரண்டு நாடுகளிடம் தான் உள்ளன. ரஷ்யாவின் அனைத்து ஏவுகணைகளும் உக்ரேனியாவில்தான் உள்ளன. எனவே, அமேரிக்கா அல்லது உக்ரேனியா இருவரில் ஒருவர் மூலமே இந்தக் கொடுஞ்செயல் நிகழ்த்தப்பட்டிருக்கவேண்டும் என்று ஐயப்படலாமா? அதுசரி, அந்த 298 உயிர்களையும் யார் திருப்பித்தரப்போகிறார்கள்?
ReplyDeleteகாட்டு மிருகங்கள் கூட இதைப்போன்ற கொடுஞ்செயல்கள் செய்வதில்லை..
ReplyDeleteஅடப் பாவிகளா...
ReplyDeleteவேதனையாக இருக்கிறது. ஒன்றுக்குப் பின் ஒன்றாக கொடுஞ்செயல்களாக நடக்கின்றன.
ReplyDeleteஇத்தனை உயிர்களை மிருகங்கள் வதைக்குமா?
ReplyDeleteகொடூர மனிதனுக்கே உரிய வன்மம்....!!
கண்ணீர் வரவழைக்கும் நிகழ்வுகள். அதை மீண்டும் சிந்திக்க வைக்கும் வரிகள் ஐயா.
ReplyDelete