அன்புள்ள...
உறரணி வணக்கமுடன்.
தொட்டிமீன்கள் தொடர் எழுதுவதற்கு முன்பு சற்று யோசித்தேன். இதுபோன்ற தொடர்களை வாசிக்கிற பொறுமை இருக்குமா என்று. இருப்பினும் இதுபோன்ற தொடர்களை எழுதுவது என்கிற உறுதி மட்டும் வந்திருக்கிறது.
மொத்தம் 10 தொடர்களைத் திட்டமிட்டிருக்கிறேன்.
அதற்கு முன்பாக முதல் தொடரான தொட்டி மீன்களை வாசித்துக் கருத்துரைத்த அன்புள்ளங்கள்.
1. திருமிகு திண்டுக்கல் தனபாலன் அவர்கள்
2. திருமிகு வெங்கட் நாகராஜன் அவர்கள்
3. திருமிகு துரை செல்வராஜ். துபாய். அவர்கள்
4. சகோதரி ராஜராஜேஸ்வரி அவர்கள்
5.சகோதரி கீத மஞ்சரி அவர்கள்
6. திருமிகு கரந்தை ஜெயக்குமார் அவர்கள்
7. திருமிகு மோகன்ஜி அவர்கள்
8. சகோதரி தமிழ்ச்செல்வி அவர்கள்
9. திருமிகு செல்லப்பா யாக்யசாமி (பெயர் சரியா ஐயா)
ஆகிய உங்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.
உங்கள் ஒவ்வொருவரின் கருத்தும் என்னை சிந்தனைக்குள்ளாக்கியது. அடுத்தடுத்த தொடர்கள் எழுதும்போது இன்னும் பல சோதனை முயற்சிகளை செய்யும் துணிவைத் தந்திருக்கிறது.
என்னைச் சுற்றியிருக்கும் மனிதர்களை வாசிக்கிறேன். அவர்களின் வாழ்விலிருந்து என்னை வெகுவாகப் பாதிப்பதை தீர்வு காணப்படாததைக் காண்கிறேன். அதற்கு என்து படைப்புலகில் ஒரு முடிப்பைத் தருகிறேன். மற்றதை சமுகம் தீர்மானிக்கட்டும்.
நனறிகள் பல மீண்டும்.
காத்திருக்கிறோம் ஐயா...
ReplyDeleteதொடருங்கள்... வாழ்த்துக்கள்...
அடுத்தத் தொடருக்காக ஆர்வமுடன் காத்திருக்கின்றோம்.
ReplyDeleteஅருமையான கதை தந்தற்குப் பாராட்டுக்கள்..
ReplyDeleteமனம் மிகவும் கனத்து விட்டது. கடல் கடந்து வந்து- பணம் காசுகளை மட்டும் அல்ல நல்ல மனங்களையும் தேடும் சூழ்நிலை. அதனால் தான் அன்பின் வழியது உயிர்நிலை என்றார் வள்ளுவர். தங்களின் வரி வடிவங்கள் நெஞ்சை விட்டு அகலாதவை. எனக்கும் தாங்கள் முகமன் அளித்தமைக்கு என்றும் என் அன்பும் நன்றியும் உரியவை. அடுத்த தொடரைத் தொடர்க!....தொடர்கிறோம்!...
ReplyDeleteமனிதம் படிப்பது ஒரு தனி கலை.
ReplyDelete