Tuesday, November 13, 2018



        என் மனதிற்கினிய நட்பின் மேன்மைகளே

                               வணக்கமுடன் ஹரணி.

                               போன திசம்பர் வந்தேன். பல்வேறு சூ ழமைவுகள். ஆகவே வரும் 2019 இல் புதிதாக் வருகிறேன். நிறைய புதிய பதிவுகளுடன். மாறுபட்ட  சுவையான எண்ணங்களுடன். என் மேல் அக்கறை கொண்டுள்ள என் பதிவுகளை உடன் வாசித்து எனக்கு அன்புகாட்டும் மதிப்புமிகு திண்டுக்கல் தனபாலன் அவர்கள், திருமிகு ஜிஎம்பி ஐயா அவர்கள் திருமிகு செல்லப்பா அவர்கள்  எப்போதும் அடக்கத்துடனும் அமைதியுடனும் பொறுமையுடனும் தொடர்ந்து இயங்கும் என் இளவல் திருமிகு கரந்தை ஜெயக்குமார் அவர்கள் திருமிகு எழுத்தாளர் ரிஷபன் போன்றோருக்கு என்றும் என் அன்பின் வணக்கங்கள்.

                          என்றும்போல எனக்கு அன்புரையுங்கள்.

                          நிறைய செய்திகளைச் சுவையுடன் பயனுடன் உங்களுடன் பகிர்ந்துகொள்ள வருகிறேன் 2019 இல்.

                          வணக்கம்.

                          என்றும் வாழ்க செழித்து நீங்களும் உங்கள் குடும்பங்களும்.

                         இன்னும் பல நண்பர்களையும் இங்கே நினைக்கிறேன். அவர்களுக்கும் என் அன்பு வணக்கங்கள்.

                          வணக்கம்.

                          இனிய பொழுதில் அணையா நெருப்புடன் ஹரணி. 

12 comments:

  1. எப்பொழுது உங்கள் பதிவு வந்தாலும் நான் வாசித்து விடுவேன் எப்போதாவதுபின்னூட்டம் இடாமல் இருந்திருக்கலாம் உங்கள் வெர்சடாலிடி ஆச்சரியப்படுத்தும்

    ReplyDelete
    Replies
    1. அன்புடனும் நன்றியுடனும் பணிகிறேன்.

      Delete
  2. அன்புடையீர்...

    >>> நிறைய செய்திகளைச் சுவையுடன் பயனுடன் உங்களுடன் பகிர்ந்துகொள்ள வருகிறேன் 2019 இல்.<<<

    தங்களது வருகைக்காக காத்திருக்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. ஐயா வணக்கம். நன்றிகள் பல. வாருங்கள். வாசியுங்கள் கருத்துரையுங்கள்.

      Delete
  3. மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன். இப்போதெல்லாம் வலைப்பதிவு எழுத உட்கார்ந்தால் மொழிபெயர்ப்பு வேலைகள் ஓடிவந்து தடுக்கின்றன.புத்தகமாக வெளியிட்டால் அதிகப் பலன் இருக்குமே, எதற்காக வலையில் வெளியிடவேண்டும் என்ற எதிர்மறை எண்ணம் உண்டாகிறது. வலைப்பதிவு படிப்பவர்களும் எண்ணிக்கையில் குறைந்துகொண்டே வருகிறார்கள். என்றாலும் மாதம் இரண்டு பதிவாவது எழுதிவிடும் உறுதியோடு இருப்பது நமக்கில்லாவிடினும் மற்றவர் களுக்காவது உற்சாகம் தரும் என்று தோன்றுகிறது.

    இராய செல்லப்பா சென்னை

    ReplyDelete
    Replies
    1. அன்புடனும் ந்ன்றியுடனும் பணிகிறேன்.

      Delete
  4. ஆகா
    வாருங்கள் ஐயா
    தங்களின் எழுத்துக்களை, எண்ணங்களை வாசிக்கவும், சுவாசிக்கவும் மகிழ்வோடு காத்திருக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. உங்களின் அன்பு என்றைக்கும் அலாதியானது. தனித்துவம் மிக்கது. நன்றிகள் பல.

      Delete
  5. அன்புடன் வரவேற்கிறேன் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு நான் நிறைய கடன்பட்டிருக்கிறேன். உரிய காலத்தில் அதனை என் எழுத்துவழி அடைப்பேன். நன்றிகள் பல.

      Delete