
என் கண்ணப் பாத்து
சொல்லுங்க...
எங்களுக்குன்னு இலக்கியம்
அதிகம் இருக்கா?

இதையும்
பிளாட் போட
வர்றாங்களாம்..
சீரியல் பாத்துட்டு
என்னிக்கும்மா
வருவே?

எங்களுக்குக் கதைகள்
சொல்ல
அந்த
முதியோர் இல்லங்களை
மூடிவிட்டு
பாட்டிகளை
அனுப்புங்கள்.

ஒரு
பிள்ளைத்தமிழ்
பாடவா?

கனவு காணுங்கன்னு
கலாம் தாத்தா
சொன்னாரு..

டாடியும் மம்மியும்
பிரிகேஜி
இண்டர்வியுக்குப்
போயிருக்காங்க

என்ன பாக்குறீங்க....
அலாவுதீன் விளக்கு
கிடைக்குமா?
ஹோம்வொர்க்
செய்யணும்.
ஹை.. ரொம்ப நல்லாருக்கு.
ReplyDeleteநம்ப பசங்க இப்படி பேசினாலும்
தகும்தான்.
அட..அருமையான ஐடியா! புள்ளைங்களுக்குத்தான் இப்படித் தோணும்..
ReplyDeleteநன்றி மதுமிதா. இது ஒரு மழலை முயற்சிதான்.
ReplyDeleteநன்றி ரிஷபன்.
ReplyDeleteமனசை அள்ளுது..... படங்களும் குறிப்புகளும்.... தொடர்ந்தால் சந்தோஷப்படுவேன்
ReplyDeleteபுன்னகைக்கவும், ரசிக்கவும், வியக்கவும், யோசிக்கவுமான பதிவு. அழகு
ReplyDeleteNanri saikkle. Harani.
ReplyDeleteThanks Vettaipperumal. Sorry for the delay reply.
ReplyDelete