Saturday, April 9, 2011

ஆதரவு..



வணங்குகிறேன்.

ஆதரவுக்கரம் நீட்டுகிறேன்.

உங்களின் முயற்சி வெற்றிபெறும்.சத்தியம் தோற்றபதில்லை.

ஊழலற்ற இந்தியாவை உருவாக்குவோம். நேர்மையான அரசியல் அமைப்பும் உண்மையும் உழைப்பும் பெருகி பாரதம் செழிக்கட்டும்

அன்னா உறசாரே..

வணங்குகிறேன்.

18 comments:

  1. ஊழலற்ற ஆட்சி மலர வேண்டும் என்பதே எல்லோர் விருப்பமும். அதற்கான பிள்ளையார் சுழி போடப்பட்டிருப்பதாக நம்புவோம். WE HAVE GOT MILES TO GO.

    ReplyDelete
  2. ஆயிரம் மைல்கள் கடக்க வேண்டிய பயணத்தின் துவக்கம் அந்த திசை நோக்கி எடுத்து வைத்த முதல் அடியிலிருந்து துவங்குகிறது என்றார் லாட்சு.நம்பிக்கை தானே வாழ்க்கை !

    ReplyDelete
  3. நன்றி ஐயா. மாற்றம் நிச்சயம் வந்தே தீரும். வைரமுத்து சொன்னதுபோல உலகம் ஒருநாள் நீதி பெறும் திருநாள் நிகழும் சேதி வரும். உங்களைப் போன்றோரின் தந்திருக்கும் உழைப்பு அதற்குரிய தேசத்தை மீட்டெடுக்கும். நன்றி.

    ReplyDelete
  4. வணக்கம் சகோதரம், எதிர் கால இந்தியாவினை நிர்ணயிக்க, இந்தியாவின் வளர்ச்சிப் பாதையினை மேம்படுத்த இரண்டே, இரண்டு விடயங்கள் அத்தியாவசியமானவை, கல்வியறிவுள்ள இளைஞர்கள் அரசியலில் ஈடுபட்டு, (தன்னலமற்று) நாட்டின் நலன் நோக்கிச் சிந்திக்க வேண்டும், இன்னொரு விடயம், ஊழலற்ற, நாட்டின் அபிவிருத்திக்காக மக்கள் பணத்தினைச் செலுத்தக் கூடிய ஜனநாயகவாதிகள் வேண்டும்.

    ஊழலற்ற இந்தியாவினை உருவாக்கப் போராடும் இந்த வயோதிபரின் முயற்சி நிச்சயம் வெற்றி பெறும், அதற்காக அனைவரும் வாழ்த்துவதோடு, எம்மாலான பங்களிப்புக்களையும் வழங்கி நிற்போமாக.

    ReplyDelete
  5. மறுபடியும் தர்மம் வெல்வதற்கான நேரம் தொடங்கி விட்ட அறிகுறியோ இது...!

    ReplyDelete
  6. Most of the Politicians transformed as a RULER after being elected by US. Then we have to BEG them even for the BASIC necessity. After the Gandhian Anna Hazare climbed the stage,the multi millinare Saradh Pawar (POWER) disassociated from the GoM against Crime. Long Live Anna Hazare`s Team and the Team spirit.

    ReplyDelete
  7. எல்லோரும் அணிவகுக்க வேண்டும் அன்னா ஹசாரேயின் பின்னால். அவரை ஞாபகம் வைத்திருப்போமா தேர்தலுக்குப் பின்னும் நாம் ?

    ReplyDelete
  8. என் வலைத்தளங்களுக்கு வாருங்கள் அய்யா

    ReplyDelete
  9. மோகன்ஜி நன்றி.நம் நம்பிக்கை நிச்சயம் வெல்லும்.

    ReplyDelete
  10. நன்றி ஆர்ஆர் ஐயா. உங்களை நினைத்தால் பெருமையாக இருக்கிறது. நன்றி.

    ReplyDelete
  11. நன்றி நிருபன். தங்கள் முதல் வருகையும் தெளிந்த கருத்துரையும் மகிழ்ச்சிக்குரியது.

    ReplyDelete
  12. என்றைக்கும் தருமம் தோற்பதில்லை. மறுபடியும் மறுபடியும் தருமம்தான் வென்றுகொண்டிருக்கிறது. நன்றி நிலாமகள்.

    ReplyDelete
  13. Thanks vasan. 100% True. I accepted.

    ReplyDelete
  14. நாம் (படைப்பாளிகள்) மறக்கமாட்டோம் சிவகுமரன். தாங்கள் அழைக்காதீர்கள். தங்களை சங்கடத்திற்கு ஆளாக்குகிறேன். என்னுடைய பிடித்தமான வலைத்தளங்களில் உங்களுடையதும் ஒன்று. என்னுடைய பணி இறுக்கமே காரணம். நிச்சயம் வாய்ப்பு அமையும்போது வருவேன். நிச்சயம் அணி வகுப்போம் தரும யுத்தத்தில். நன்றிகள் சிவகுமாரன்.

    ReplyDelete
  15. தாமதமாயிற்று ஹஸாரேக்கு என் ஆதரவைச் சொல்ல.

    மாற்றத்தின் ஊற்றுக்கண் தென்படுகிறது ஹரணி.

    ஆனாலும் ஹஸாரேயின் இந்த முயற்சிகளுக்கு தொடர்ந்து இயங்கும் வகையில் நாம் தொடர்பேற்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம்.

    ReplyDelete
  16. இன்னமும் அறப்போராட்டம் உயிர்ப்புடன் இருப்பதை அவர் காட்டி விட்டார்..

    ReplyDelete
  17. ஊழலற்ற நாடு சாத்தியப் பட்டுவிட்டால் எத்தனை நன்றாக இருக்கும். நம்புவோம், நிச்சயம் நடக்கும்.

    ReplyDelete