மகிழ்ச்சியும் வருத்தமும்
நிகழ்வு ஒன்று.
வினாயக் சென் வெளியில் வந்திருப்பது மகிழ்ச்சிக்குரியது. அது நிபந்தனை ஜாமின் எனும்போது வருத்தமாக உள்ளது.
நிகழ்வு இரண்டு
நாவரசு கொலை வழக்கில் ஜான் டேவிட்டுக்கு இரட்டை ஆயுளை உறுதிச்செய்திருக்கிறது நீதி. மகிழ்ச்சியானது. நாவரசுவின் குடும்பம் ஒவ்வொரு முறையும் நாவரசு குறித்த தகவல் வெளியாகும்போதும் கூடுதல் துயர் கொள்ளும் நிலை மிகவும் வருத்தத்திற்குரியது.
hmmm
ReplyDeleteஎவ்வரி காயின் ஹாஸ் டூ ஸைட்ஸ் .
ReplyDeleteசுப்பு ரத்தினம்.
வினாயக் சென்னின் விடுதலையைக் கொண்டாட நினைக்கும் மனது நாவரசின் சம்பவத்தை மறக்க நினைக்கிறது.
ReplyDeleteசுந்தர்ஜியின் கருத்தை வழிமொழிகிறேன். ;-))
ReplyDeleteவிநாயக் சென், நாவரசு, ஜான் டேவிட் ஆகியோரை அவரவர் அம்மாவின் மனநிலையையும் பொருத்திப் பார்க்கிறேன்.
ReplyDeleteஇதில் கொடுமையான தெடர்பு, என்னவெனில் மூவரும் மருத்துவம் சார்ந்தவர்கள்.
ReplyDeleteபிறருக்காக தன்னையே இழக்கத்துணிந்தவர்.
தனக்காக பிறரை அழித்து, தன்னையும் இழப்பவன்.
இவ்வளவு கொடூரமாக கொலைசெய்யும் வெறி
ReplyDeleteஇந்த வயதில் எப்படி வந்திருக்க முடியும்
என்பதை நினைத்து நான் பல நாள்
தூக்கமின்றி இருந்திருக்கிறேன்
எனக்கு கீழ் கோர்ட்டில் கொடுத்திருந்த தீர்ப்பு
அதிர்ச்சியாகத்தான் இருந்தது
தங்களைப்போலவே எனக்குமிந்தத் தீர்ப்பு
கொஞ்சம் ஆறுதலாய் இருந்தது
பின்லேடன் வதம் போல கொண்டாடப்பட வேண்டிய தீர்ப்பு இது.
ReplyDelete