அன்புள்ள
வணக்கம்.என்னுடைய சிறுகதை புத்தகத்திற்கு விழுப்புரம் பாரதி தமிழ்ச் சங்கம் நடத்திய போட்டியில் இரண்டாவது பரிசுக் கிடைத்துள்ளது. புத்தகத்தின் பெயர் புரண்டு படுக்கும் வாழ்க்கை .
என்னுடைய கணிப்பொறி இயங்கவில்லை. எனவே பதிவு எதுவும் இட முடியவில்லை. மன்னிக்கவும்.
அன்புடன் ஹரணி .
பரிசு கிடைத்தமைக்கு வாழ்த்துக்கள் ஐயா...
ReplyDeleteவிழுப்புரம் பாரதி தமிழ்ச் சங்கத்திற்கு நன்றிகள்...
//என்னுடைய சிறுகதை புத்தகத்திற்கு விழுப்புரம் பாரதி தமிழ்ச் சங்கம் நடத்திய போட்டியில் பரிசுக் கிடைத்துள்ளது. புத்தகத்தின் பெயர் புரண்டு படுக்கும் வாழ்க்கை .//
ReplyDeleteமனமார்ந்த பாராட்டுக்கள் + இனிய நல்வாழ்த்துகள், ஐயா.
மனமுவந்த வாழ்த்துக்கள்!
ReplyDeleteமனமார்ந்த பாராட்டுகள்.....
ReplyDeleteவணக்கம்.என்னுடைய சிறுகதை புத்தகத்திற்கு விழுப்புரம் பாரதி தமிழ்ச் சங்கம் நடத்திய போட்டியில் இரண்டாவது பரிசுக் கிடைத்துள்ளது. புத்தகத்தின் பெயர் புரண்டு படுக்கும் வாழ்க்கை .//
ReplyDeleteஇனிய நல்வாழ்த்துகள்..!
மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
ReplyDelete
ReplyDeleteமனமுவந்த வாழ்த்துக்கள் ஹரணி ஐயா.!
மனம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்!... மேன்மேலும் தாங்கள் புகழ் எய்திடவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கின்றேன்!..
ReplyDeleteஇதயம் கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன் அய்யா.
ReplyDeleteபுரண்டு படுக்கும் வாழ்க்கை
மனதை நெகிழச் செய்த புத்தகம் அய்யா.
நட்பின் பெருமையினை உணரச் செய்யும் சிறுகதைகளைப் படித்து
உள்ளம் உருகினேன் அய்யா. வாழ்த்துக்கள்
ஹரணி.. மனம் குதூகலிக்கிறது.. ஆனந்தமாய் வாழ்த்துகள்..
ReplyDeleteமனம் கனிந்த வாழ்த்துக்கள்
ReplyDeleteபுரண்டு படுக்கும் வாழ்க்கை சிறுகதை தொகுப்பில் வாழ்க்கையின் எதார்த்தத்தை நுட்பமாக கண்டு,கேட்டு,உற்று உள்வாங்கி உண்டு, உயிர்த்து படைப்பாளார் படைத்துள்ளதை வாசித்து மகிழ்ந்துள்ளேன். அத்தொகுப்பிற்குப் பரிசு கிடைத்துள்ளது சிறப்பு.நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்.
ReplyDeleteபுரண்டு படுக்கும் வாழ்க்கை சிறுகதை தொகுப்பில் வாழ்க்கையின் எதார்த்தத்தை நுட்பமாக கண்டு,கேட்டு,உற்று உள்வாங்கி உண்டு, உயிர்த்து படைப்பாளார் படைத்துள்ளதை வாசித்து மகிழ்ந்துள்ளேன். அத்தொகுப்பிற்குப் பரிசு கிடைத்துள்ளது சிறப்பு.நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்.
ReplyDeleteபரிசுக்கு வாழ்த்துக்கள். பரிசுகளுக்குப் பெருமை சேர்க்கும் எழுத்தை எதிர்காலத்தில் வழங்கப்போகின்ற உங்களுக்கு அதை விட வாழ்த்துக்கள். – (இரா)ணிப்பேட்டை (ய)க்யஸ்வாமி செல்லப்பா, நியூஜெர்சி.
ReplyDelete