புதிய படைப்புக்கள்
வணக்கம்.
இந்தக் கோடைவிடுமுறையில் பின்வரும் புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளேன். இதுபற்றிய விரிவான குறிப்பைப் பின்னர் எழுதுகிறேன்.
1. நத்தையோட்டுத் தண்ணீர் (பல்சுவைக் கட்டுரைகள்)
2. செல்லாத நோட்டு (சிறுகதைத் தொகுப்பு)
3. மிட்டாய் வண்டி (சிறுவர் கதைகள்)
4. பேருந்து (நாவல்)
இதற்கே இந்தக் கோடை விடுப்பு சரியாகிவிட்டது.
எழுதவேண்டும் என்கிற உந்துதல் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. தாகம் அடங்கவில்லை.
உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன்.

கேட்கவே சந்தோஷமாக உள்ளது. பாராட்டுக்கள் + அன்பான வாழ்த்துகள், ஐயா.
ReplyDeleteமேலும் மேலும் எழுதி, பல நூல்களை வெளியிடுங்கள். ;)
புதிய படைப்புகளுக்கு இனிய வாழ்த்துகள்..!
ReplyDeleteமகிழ்வான வாழ்த்துக்கள்! தாகம் தீராமலிருக்கவும்...!!
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி ஐயா... மென்மேலும் சிறக்கவும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteஅன்பான வாழ்த்துக்கள் ஹரணி சார். மென்மேலும் பல படைப்புகள் தங்கள் கருத்தாக்கங்களால் வெளிவர வாழ்த்துகிறேன்.
ReplyDeleteஅன்புள்ள..
ReplyDeleteஉறரணி வணக்கமுடன்.
வாழ்த்திய அன்புள்ளங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
உங்களைப் போன்றோரின் மன வெளிப்பாடுகளே என் போன்றோரை எழுத வைக்கிறது.
இதுவரை 30 புத்தகங்களைக் கடந்தாயிற்று. தொடர்ந்து பயணிப்பேன்.
மீண்டும் நன்றிகள் பல.
மகிழ்ச்சி! வாழ்த்துக்கள்!
ReplyDeleteCongratz
ReplyDeleteபுதிய நூல்களுக்கு வாழ்த்துக்கள். தொடருங்கள் எழுதுவதை,, படிக்கக் காத்திருக்கின்றோம்.
ReplyDelete