கவிதை மரணமடைவதில்லை. அதிலும் கண்ணதாசனின் கவிதை. 'சில்லென்று பூத்தச் சிறுநெருஞ்சிக் காட்டினிலே' என்ற கவிதையை மிகமிக இளம்வயதிலேயே கேட்டபோது மானுடம் மீறிய சக்தி ஒன்று என்னை இன்னொரு உலகுக்கு அழைப்பதாக உணர்ந்தேன். கவிதை எழுதும் ஆற்றல் எனக்கு வந்தது. 'வனவாச'மும் 'மனவாச'மும் 'கவிதாஞ்சலி'யும் 'தைப்பாவை'யும் 'மாங்கனி'யும் இன்னும் நெஞ்சிலே நிற்கின்றன. பின்னால் திரைபடல்களின் ஆளுமை அவரை இன்னொரு உயரத்திற்குக் கொண்டுசென்றபோதும், ஆரம்பகாலப் படைப்புகளில் அவரது களங்கமற்ற கவிதைமனம் அதிகமாக வெளிப்படுவதாகவே நான் உணர்கிறேன்.
மிக அருமை ஐயா..
ReplyDelete//கவிதை
மரணமடைந்த
கதையுண்டா?// இல்லவே இல்லை..
பகிர்விற்கு நன்றி ஐயா
கவிதை மரணமடைவதில்லை. அதிலும் கண்ணதாசனின் கவிதை. 'சில்லென்று பூத்தச் சிறுநெருஞ்சிக் காட்டினிலே' என்ற கவிதையை மிகமிக இளம்வயதிலேயே கேட்டபோது மானுடம் மீறிய சக்தி ஒன்று என்னை இன்னொரு உலகுக்கு அழைப்பதாக உணர்ந்தேன். கவிதை எழுதும் ஆற்றல் எனக்கு வந்தது. 'வனவாச'மும் 'மனவாச'மும் 'கவிதாஞ்சலி'யும் 'தைப்பாவை'யும் 'மாங்கனி'யும் இன்னும் நெஞ்சிலே நிற்கின்றன. பின்னால் திரைபடல்களின் ஆளுமை அவரை இன்னொரு உயரத்திற்குக் கொண்டுசென்றபோதும், ஆரம்பகாலப் படைப்புகளில் அவரது களங்கமற்ற கவிதைமனம் அதிகமாக வெளிப்படுவதாகவே நான் உணர்கிறேன்.
ReplyDeleteஇவ்வுலகம் உள்ளவரை...
ReplyDeleteகண்ணதாசன்
ReplyDeleteநிரந்தரமானவர்
என்றென்றும் நம் மனத்தில் நிறைந்திருக்கும் கவியரசரின் நினைவால் அழகிய கவிப்பா. அருமை ஹரணி சார்.
ReplyDeleteஎன்றைக்கும் இறக்காதவன் !
ReplyDeleteகாலத்தை வென்ற கவிஞன்!..
ReplyDeleteகண்ணதாசனின் நினைவில் ஒரு அழகான கவிதை. பாராட்டுக்கள்.
ReplyDeleteகவிஞர் காலம் கடந்தும் கவிதைகளால் வாழ்கிறார்..!
ReplyDeleteகாலம் கடந்த பின்னும் மறக்க முடியாத கவிஞர்.
ReplyDeleteஅவர் நினைவில் நீங்கள் எழுதிய கவிதை மிக அருமை.