புத்தர்
யேசு
நபிகள்
விவேகானந்தர்
யாரும்
ஒருபோதும் கூட்டணி
அமைத்ததில்லை
ஆனால் அவர்கள்பின்தான்
என்றைக்கும் ஆயிரம்
கூட்டம் கூட்டம்.
மனித வாழ்வின்
ஒவ்வொருதருணத்திலும்
அவர்கள் தலையாய்
நின்றார்கள் தலைவராய்
அல்ல
உள்ளத்தின் உணர்வுகளால்
அமைவதை எப்படி உணரமுடியும்?
>>> அவர்கள் தலையாய்
ReplyDeleteநின்றார்கள் தலைவராய்
அல்ல.. <<<
மனசாட்சி உள்ளவர்களுக்கு உறைக்கட்டும்!..
தேர்தல் வரும் சமயத்தில் இம்மாதிரி தோன்றுவது சகஜம்தானே ஐயா இப்போது தலைவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் தலைவர்களே அல்ல
ReplyDelete
ReplyDeleteமிகச் சரியாகச் சொன்னீர்கள்
வாழ்த்துக்களுடன்...
சரியாக சொன்னீங்க ....
ReplyDeleteதலையாய் நின்றார்கள்
தலைவராய் அல்ல
அருமை சகோ அருமை
கடவுள்களே கூட்டணி அமைத்தாலும் நம்மைத் திருத்திவிடமுமுடியுமா,நண்பரே !
ReplyDelete