அன்புள்ள சகோதர சகோதரிகளுக்கு
ஹரணி வணக்கமுடன்.
சூலை 2016 க்குப் பின் வலைப்பக்கம் வந்தாலும் எதுவும் பதிவிடவில்லை.
என் வேலையின் சுமைகள் கூடிப்போயின.
இது தொடர்ந்து நிகழும் எனவே என்னுடைய பதிவுகளை ஒவ்வொரு ஆண்டும் கோடைவிடுமுறையான மே மற்றும் சூன் மாதங்களில் மட்டும் தொடர்ந்து பதிவிடமுடியும்.
இடையில் வாய்ப்பு அமைகையில் பதிவிடுவேன்.
வழக்கம்போல உங்களின் அன்பையும் கருத்தையும் பணிவுடன் வேண்டி.
நன்றி வணக்கம்.
அன்புடன்
ஹரணி.

தங்கள் எழுத்தை மீண்டும் வலையில் பார்க்கும்போது பெருமகிழ்ச்சி உண்டாகிறது. முடிந்தவரை, மாதம் ஒரு பதிவாவது எழுதுங்கள். எனக்குத் தெரிந்து நல்ல பதிவுகளை ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு படிப்பவர்கள் குறைந்தது நூறு பேராவது இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும், உண்மையிலேயே சிறந்த வாசகர்கள். இல்லையெனில் அன்றாட எழுத்துக்களில் தங்களை மூழ்கடித்துக்கொண்டால் போதும் என்று இருந்துவிடுவார்களே! அவர்களுக்காகவாவது மாதம் ஒருமுறை எழுதுங்கள். அவர்களோடு நானும் காத்திருக்கிறேன். நாளை (மே 23) நியூஜெர்சியில் இருந்து சென்னை கிளம்புகிறேன். சென்னை வந்ததும் தங்களோடு பேசுவேன். நன்றி.
ReplyDeleteஇராய செல்லப்பா
நேரம் கிடைக்கும்போது என் போன்றவர் வலைக்கு வந்து ஊக்கப்படுத்தினால் நன்றாய் இருக்கும்
ReplyDeleteஅன்புள்ள செல்லப்பா ஐயா அவர்களுக்கு,
ReplyDeleteவணக்கம். நிரம்பவும் மனது நிறைகிறது உங்கள் கருத்துரையில். எத்தனை கொடுத்து வைத்தவன். உங்களைப் போன்றோருக்காக அவசியம் மாதம் ஒரு பதிவு கட்டாயமாக இருக்கும். முடிந்தவரை கூடுதல் பதிவிட முயற்சிக்கிறேன். உங்களின் சொற்களில் நான் பறக்கிறேன்.
அன்புள்ள ஜிஎம்பி ஐயா அவர்களுக்கு,
ReplyDeleteவணக்கம். நான் விரும்பிப் படிக்கும் வலைப்பதிவுகளில் இருவரும் கருததுரைத்திருப்பது எத்தனை ஆனந்தம். அவசியம் திரு செல்லப்பா ஐயா.. தங்களின் பதிவு இரண்டிலும் விட்டதையும் சேர்த்துப் படித்து எழுதுகிறேன்.

வெகுநாட்களுக்குப் பிறகு - இனிய சந்திப்பு..
ReplyDeleteதொடரட்டும் பதிவுகள்.. வாழ்க நலம்..
மாதம் ஒரு பதிவு என்னும் செல்லப்பா ஐயா அவர்களின் கருத்தினை வழி மொழிகின்றேன் ஐயா
ReplyDeleteகாத்திருக்கிறோம் ஐயா...
ReplyDeleteஅன்புள்ள செல்வராஜ் ஐயா.
ReplyDeleteவணக்கம். எப்படி இருக்கீங்க? தொடர்ந்து பதிவில் சந்திப்போம். நன்றிகள்.
அன்புள்ள ஜெயக்குமார்..
ReplyDeleteவணக்கம்.உங்களைப்போல் தொடர்ந்து பதிவிட ஆசை. முடியவில்லை. அருமையான பதிவுகளாகப் பதிவிட்டு வருகிறீர்கள் படங்களுடன். படங்களைப் பதிவிட மட்டும் கற்றுத்தாருங்கள். நன்றி அவசியம் மாதம் ஒரு பதிவினை இயலுமெனில் கூடுதலாகவும் பதிவிடுகிறேன். தங்களின் அன்பிற்கு நன்றிகள்.
அன்புள்ள தனபாலன் ஐயா..
ReplyDeleteவணக்கம். உங்களின் பெருந்தன்மையான கருத்துரைக்கும் பேரன்பிற்கும் நான் என்ன கைம்மாறு செய்யவியலும் என யோசிக்கிறேன். தங்களின் அன்பில் களிக்கிறேன். நன்றிகள் பல. நன்றிக்குள் உங்களை அடக்கமுடியாது.