Thursday, June 7, 2012







அன்புள்ள சுந்தர்ஜி,,,

இந்த வாரம் நாவல் அத்தியாயம் படித்து மெய் மறந்தேன். இந்த வார அத்தியாத்திற்காக இந்த தங்க விருது உங்களுக்கு. எனக்கு தொழில்நுட்பம் தெரியாததால் இதனைத் தாங்கள் பிரதியெடுத்து தங்கள் பதிவில் இடவும். வாழ்த்துக்கள்.




5 comments:

  1. பதிவுலகில் நான் மானசீக குருவாகக் கொண்டுள்ள
    சுந்தர் ஜீ அவர்கள் விருது பெறுவது
    எனக்கு அதிக மகிழ்வளிக்கிறது.நன்றி

    ReplyDelete
  2. விருது பெறுவதற்கு வாழ்த்துகள்..

    ReplyDelete
  3. விருது பெற்ற சுந்தர்ஜி அவர்களுக்கு வாழ்த்துகள். கொடுத்த உங்களுக்குப் பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. மாணவனை குருவாய் அமர்த்திய செயலில் எனக்கு ஒப்புதலில்லை ரமணியண்ணா. பணிவோடு உங்கள் அன்பை மட்டும் எடுத்துக்கொண்டு குருஸ்தானத்தை மறுதலிக்கிறேன்.

      சகோதரி இராஜராஜேஸ்வரிக்கும், வெங்கட்டுக்கும் என் அன்பும் நன்றியும்.

      Delete
  4. பெருமையளிக்கிறது.

    ReplyDelete