இம்மாதம் கணையாழியில் வந்த என் கவிதை
கடைசி ஆசை
////////////////////////////
இரவில்
எரிந்துகொண்டிருந்த
மெழுகுவர்த்தியிடம்
பரிதாபப்பட்டுக்
கேட்டேன்
உன் கடைசி ஆசை
என்னவென்று?
அமைதியாய்ச்
சொன்னது
என்னுடைய இந்த
சிறு வெளிச்சத்திலாவது
உன்னைப்
படித்துக்கொள்....
0000
(நன்றி. கணையாழி சூலை 2013)
அபாரம்!... மிக அருமை!...
ReplyDeleteஎன்னுடைய இந்த
ReplyDeleteசிறு வெளிச்சத்திலாவது
உன்னைப்
படித்துக்கொள்....
முடிப்பு பிரமாதம்!
அருமையான படைப்பு வாழ்த்துக்கள்
ReplyDeleteஆஹா! மிக நல்லாயிருக்கு!
ReplyDeleteஎன்னுடைய இந்த
ReplyDeleteசிறு வெளிச்சத்திலாவது
உன்னைப்படித்துக்கொள்....
ஒளிரும் வரிகள்.. அருமை ..!
மிகவும் அருமை ஐயா... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமிக மிக அருமை
ReplyDeleteஅணையப்போகும் மெழுகுவர்த்தி
ஏற்றி வைத்த ஜோதி நிச்சயம்
படித்தவர் மனம்விட்டு அணையாதுதான்
பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
சபாஷ் ஹரணி.
ReplyDeleteமெழுகுவர்த்தியின் வெளிச்சம் சூரியனாய்ச் சுடர் விட்டு ஒளிர்கிறது. என்னைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன். காணவில்லை.
அருமை அய்யா அருமை
ReplyDeleteஅருமையான கவிதை.
ReplyDelete