Monday, July 22, 2013

ஏழைதாசன் இதழ்......என்னைப் பற்றி,,,,


            அன்புள்ள

                             வணக்கம். ஏழைதாசன் என்றொரு இலககிய 25 ஆண்டுகளுக்கு மேலாகப் புதுக்கோட்டையிலிருந்து வந்துகொண்டிருக்கிறது. இவ்விதழ் அயல நாடுகளிலும் தன்னுடைய கால் பதித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

                             இவ்விதழில் என்னைப் பற்றிய அட்டைப்படக் கட்டுரை
வந்துள்ளது  இந்த வலைப்பதிவு வழியாக ஏழைதாசன் இதழின் ஆசிரியர் திருமிகு விஜயகுமார் அவர்களுக்கு இந்த நேரத்தில் என்னுடைய மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

                             இந்த இதழின் முகப்பையும் அட்டைப்படக் கட்டுரை செய்திகளையும் என்னுடைய வேண்டுகோளுக்கிணங்க ஸ்கேன் செய்து உதவிய கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கு என்னுடைய நன்றிகள்.

                               இனி உங்களின் பார்வைக்கு.

///////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////





















/

11 comments:

  1. வாழ்த்துக்கள் அய்யா. தங்களின் பணி சிறக்கட்டும்.
    இராமனுக்கு உதவிய அணில் போல் என்னால் ஆன ஒரு சிறு கைமாறு, அதற்கும் நன்றியா. நன்றி அய்யா

    ReplyDelete
  2. பாராட்டும் வாழ்த்தும்!!

    ReplyDelete
  3. உங்களைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ள வைத்த ஏழைதாசன் இதழுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். உங்கள் படைப்புகளை நான் சுகன் வழி கொஞ்சம் வாசித்திருக்கிறேன், இப்போது வலை வழியிலும். உங்கள் நூலகளின் விவரம் வாசிக்கையில் உங்களுடன் அளவளாவும் ஆசை மிகுகிறது.... விரைவில் உங்களை சந்திக்க முயலுவேன்...
    மனமார்ந்த வாழ்த்துக்கள் அய்யா...

    இன்று புத்தகம் கிடைத்து விட்டது.... விரைவில் படித்து விட்டு எழுதுகிறேன்.தங்களன்புக்கும்,பாராட்டுக்கும் மிக நன்றி.....

    ReplyDelete
  4. மேலும் மேலும் புகழினை எய்த இறைவனை வேண்டிக் கொள்கின்றேன்!..

    ReplyDelete
  5. பாராட்டுக்கள் + மனமார்ந்த நல்வாழ்த்துக்கள், ஐயா.

    ReplyDelete
  6. வாழ்த்துகள் ஹரணி ஜி!..

    ReplyDelete
  7. மிக்க மகிழ்ச்சி
    பதிவாக்கி அறியத் தந்தமைக்கு
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  8. மகிழ்வான பகிர்வுகளுக்கு
    நிறைவான வாழ்த்துகள்..!

    ReplyDelete

  9. மேவு புகழ் பாரெங்கும் பரவட்டும். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. மனமார்ந்த நல்வாழ்த்துகள் ஹரணி !

    ReplyDelete