ரயில் கட்டணம்
சமையல் வாயு
பெட்ரோல்
எல்லாம் உயர்வு
நிச்சயம்
குறையும்
இதற்கானவர்கள்
மீதான நம்பிக்கை...
0000
இடிந்து விழுந்தது
திணறிக்கொண்டிருக்கிறது
மூச்சுவிட ஒவ்வொரு
இதயமும் வேதனையில்
தாங்க முடியவில்லை
11 மாடியின்
சுமை..
000
என்னவாயிற்று?
பறந்ததும்
விழுந்ததும்
மறைந்ததும்
என்னவானார்கள்?
000
ஆணாய் துடித்தான்
பெண்ணாய் துடிக்கிறான்
அர்த்தநாரியாய்
அர்ப்பணித்தான் அந்த
லோகநாதன்
சிலிர்க்கிறோம்..
0000
அனைத்தும் அருமை....
ReplyDeleteநெஞ்சம் கனக்கின்றது ஐயா..
ReplyDeleteஅன்புடையீர்..
ReplyDeleteதங்களின் உள்ளங்கவர்ந்த தளங்களின் ஊடாக தஞ்சையம்பதியினையும் இணைத்தமைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
அருமை ஐயா..
ReplyDeleteஅனைத்தும் அருமை....
ReplyDeleteஆஹா மிக மிக அருமை
ReplyDeleteமறக்க முடியாத செய்திகளை
அழுத்தமான கவிதைகளாகக்
கொடுத்தவிதம் புதுவிதமாகவும்
மிக மிக அற்புதமாகவும்....
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
செய்திகளை அழுத்தமான கவிதையாக்கி விட்டீர்கள் ஐயா.
ReplyDeleteஅருமை
ReplyDeleteமறக்க முடியாத நிகழ்வுகள் ஐயா...
ReplyDeleteஏறிய விலைகள் என்றாவது குறைந்திருக்கிறதா....?.நம்பிக்கை......!
ReplyDeleteஅதிலும் பல நாட்களுக்குப் பிறகும் சிலர் உயிரோடு மீட்கப்பட்டு விட்டார்களே. அது பிழைத்தவர்களின் நம்பிக்கை.....!அர்ப்பணித்தவன் ஆணோ பெண்ணோ அர்த்தநாரியோ அதனால் சிலர் வாழ்வில் நம்பிக்கை துளிர் விடுகிறதே. அனாந்திரத்தில் போன விமானம் குறித்து செய்தி வரும் என்று எண்ணுவதும் நம்பிக்கையே. அருமையான கவிதைப் பகிர்வு ஐயா. .
கனமான பகிர்வுகள்..
ReplyDeleteNice with tears.
ReplyDelete