உங்களின் சொற்களை
சேகரித்துக்கொள்ளுங்கள்
அதிகம் செலவழிக்காதீர்கள்
வழியில் எங்கும் தவறவிடாதீர்கள்
முடிந்தால் எங்குவேண்டுமானாலும்
எதில் வேண்டுமானாலும்
பத்திரப்படுத்திக்கொள்ளுங்கள்...
எல்லாவற்றுக்கும் சொற்களைக்
கேட்டுக் கொடுங்கள்
யாரிடமும் சொற்களைக் கடன்
வாங்காதீர்கள்
உங்களின் சொற்களை யாரிடமும்
காட்டவும் வேண்டாம்
குப்பைகளை அள்ளிக்கொண்டு
வருகிறார்கள்...
புரிகிறது ஐயா
ReplyDeleteநன்றி
சரி நட்பரே புரிகிறது....
ReplyDeleteYou are the master to unspoken words நினைவுக்கு வருகிறது
ReplyDeleteஅன்பின் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!..
ReplyDeleteஆமாம். சொல்லாத சொல்லுக்கு வலிமை அதிகம்.
ReplyDelete