அடுத்தவரின் தவறுகளைச் சுட்டிக் காட்டத்தொடங்குகிற
அந்த தருணத்திலிருந்து நம்முடைய தவறுகளை
மறைக்கத் தொடங்குகிறோம்.
000
ஆயிரம் அரசியல் இருக்கட்டும்
ஆயிரம் விமர்சனம் இருக்கட்டும்
ஆனாலும் ஹெல்மெட் அணியுங்கள்
ஊனமுற்றாலும் உயிர்காக்கும்
ஆயிரம் விமர்சனம் இருக்கட்டும்
ஆனாலும் ஹெல்மெட் அணியுங்கள்
ஊனமுற்றாலும் உயிர்காக்கும்
0000
விடுமுறை நாளில்
மாடத்தில் முட்டையிட்டிருந்த
புறாவின் முட்டைகள் உடைந்துகிடந்தன
நான் அந்தப் பூனையைத் தேடுகிறேன்
கெட்டுப்போகாது என்று பிரிட்ஜில் வைத்த
கெட்டுப்போன பால்பாக்கெட்டை
எண்ணியபடியே
பாலும் கெட்டது முட்டையும் கெட்டது
மாடத்தில் முட்டையிட்டிருந்த
புறாவின் முட்டைகள் உடைந்துகிடந்தன
நான் அந்தப் பூனையைத் தேடுகிறேன்
கெட்டுப்போகாது என்று பிரிட்ஜில் வைத்த
கெட்டுப்போன பால்பாக்கெட்டை
எண்ணியபடியே
பாலும் கெட்டது முட்டையும் கெட்டது
000
அருமையான கருத்துக்கள்! கடைசி கவிதை அழகு!
ReplyDeleteவணக்கம்,
ReplyDeleteஊனமுற்றாலும் உயிர்காக்கும்,,,,,,,
அருமையான வரிகள்,
நன்றி
முதலாவது எப்பேர்பட்ட உண்மை...!
ReplyDeleteமற்றவையும் அருமை ஐயா...
அடுத்தவரின் தவறுகளைச் சுட்டிக் காட்டத்தொடங்குகிற
ReplyDeleteஅந்த தருணத்திலிருந்து நம்முடைய தவறுகளை
மறைக்கத் தொடங்குகிறோம்.
மிகப் பெரிய உண்மை
எளிமையான வார்த்தைகளில்
நன்றி ஐயா
ஊனமுற்றாலும் உயிர் காக்கும்...
ReplyDeleteபுரிந்து கொள்ள வேண்டிய விஷயம். ஆனால் வாகன ஓட்டிகள் பலரும் புரிந்து கொள்ளாத விஷயம்!
அனைத்துமே அருமை.
அன்புள்ள ...
ReplyDeleteவண்ககம். கருத்துரைத்த அன்பு உள்ளங்களுக்கு நன்றியுடன் பணிகிறேன்.