அன்புள்ள
வணக்கம். என்னமோ நடக்குது குறுந்தொடரைப் பொறுமைகாத்து வாசித்து உடனுக்குடன் கருத்துரை வழங்கிய அன்புள்ளங்களைப் பணிகிறேன் நெஞ்சம் குவித்து நன்றியுடன்.
மதிப்புமிகு திண்டுக்கல் தனபாலன்
மதிப்புமிகு வெங்கட் நாகராஜ்
மதிப்புமிகு ஜிஎம்பி ஐயா அவர்கள்
மதிப்புமிகு இராய செல்லப்பா ஐயா
மதிப்புமிகு கரந்தை ஜெயக்குமார்
மீண்டும் இன்னுமொரு மாறுபட்ட பதிவில் சந்திப்போம்.
தஞ்சாவூர் ஹரணி 17.07.2020
நன்றி நன்றி ஐயா... தொடர்ந்து வரும் பகிர்வுகளை ரசிக்க காத்திருக்கிறேன்...
ReplyDeleteநன்றி ஐயா.
ReplyDeleteதொடரட்டும் பதிவுகள்.